டெல்லி தொழிற்பேட்டை பகுதியில் உள்ள அச்சகத்தில் பயங்கர தீ விபத்து Jan 09, 2020 618 டெல்லியின் பட்பர்கஞ்ச் எனும் தொழிற்பேட்டை பகுதியில் உள்ள அச்சகம் ஒன்றில் இன்று அதிகாலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீவிபத்தில் சிக்கி ஒருவர் உயிரிழந்ததாக முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. க...